பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள் என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் உலகத்தின் அரசன் பிறந்துள்ளார் ஏழ்மை வடிவில் பிறந்துள்ளார் பலகோடி ஆண்டுகள் எதிர்பார்க்கபட்ட மானிட மகன் பிறந்துள்ளார் கோடி நட்சத்திரங்கள் ஒளிந்திட ஒளியின் மகன் பிறந்துள்ளார் மகிழ்ந்திடுவோம் நாங்கள் கொண்டாடுவோம் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன்
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .
இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக நிரூபனம் ஆகின்றது. மனிதக் கைகளால் ஆன செயற்கை கோள்வாயிலாக இவ்வளவு செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.'' என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது
எபிரே. 4:12-13
சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
An independent survey of “Should Prime Minister of Canada participate or not participate in the commonwealth summit-2013 in Sri Lanka” is being conducted by Canada Mirror and Canadian Human Rights Voice.
This survey is being held with the help of PollDaddy.com. The survey results will be submitted to the ruling party of Canada, by the Canadian Human Rights Voice [www.chrv.ca ] for their review and consideration.
On those three points in the survey please choose one that you think it will help the Tamil population that is living under military repression in Sri Lanka today.
We believe that this survey will help to decide what the community in general believes. This survey is being held in a neural, unbiased way and this survey will run until Friday December 14th, 2012 11.59pm.
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</
Je voudrais oublier le temps Pour un soupir pour un instant, Une parenthèse après la course Et partir où mon cœur me pousse.
Je voudrais retrouver mes traces Où est ma vie ou est ma place Et garder l’or de mon passé Au chaud dans mon jardin secret.
Je voudrais passer l’océan, croiser le vol d’un goéland Penser à tout ce que j’ai vu ou bien aller vers l’inconnu Je voudrais décrocher la lune, je voudrai même sauver la terre Mais avant tout je voudrais parler à mon père Parler à mon père…
Je voudrais choisir un bateau Pas le plus grand ni le plus beau Je le remplirais des images Et des parfums de mes voyages
Je voudrais freiner pour m’assoir Trouver au creux de ma mémoire Des voix de ceux qui m’ont appris Qu’il n’y a pas de rêve interdit
Je voudrais trouver les couleurs, des tableaux que j’ai dans le cœur De ce décor aux lignes pures, où je vous voie et me rassure, Je voudrais décrocher la lune, je voudrais même sauver la terre, Mais avant tout, Je voudrais parler à mon père.. Je voudrais parler à mon père..
Je voudrais oublier le temps Pour un soupir pour un instant, Une parenthèse après la course Et partir où mon cœur me pousse.
Je voudrai retrouver mes trace Où est ma vie, où est ma place Et garder l’or de mon passé Au chaud dans mon jardin secret.
Je voudrai partir avec toi, Je voudrai rêver avec toi, Toujours chercher l’inaccessible, Toujours espérer l’impossible, Je voudrais décrocher la lune, Et pourquoi pas sauver la terre, Mais avant tout, je voudrais parler à mon père Parler à mon père... Je voudrais parler à mon père, Parler à mon père
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?
2 தெசலோனிக்கேயர் 2
2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். இவ் வசனத்தின் முதலில் கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்படவேண்டும். அதற்காண ஆயதங்கள் தற்பொழுது உலகத்தில் நடை பெற்றுக் கொண்டிருகிறது. The Satanic Bible 1969 இல் எழுத பட்டு அதற்கான ஆலயம் சின்னம் என்பன உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களது சின்னம் யூதர்களின் நட்சத்திரதை கேலி செய்வது போல அமைத்து இருகின்றனர் .உலகில் பல மதங்கள் உள்ளன ஏன் யூதர்களின் நட்சத்திரதை போல அமைக்க வேண்டும் ? குறிப்பு ;( The Satanic Bible என google இல் தேடினால் காண முடியும்.) காரணம் கண்க நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6) இதில் இருந்து இஸ்ரவேலின் தெய்வமே உண்மை தெய்வம். எனவே அவருக்கு எதிரியான கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கத்தரால் தாவீது அரசருக்கு அருளப்பட்ட நட்சத்திர சின்னதை கேலி செய்வது போல அமைத்ததுடன் .மேலுள்ள வேத வசனம் நிறைவேற தன்னைத்தான் தேவனென்று காண்பிக்க தேவ சின்னதை போல அமைத்தான் .காண்க (தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்) எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம். (உரோ.13:11) 11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/ தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்... அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்.... அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்... அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
பாவஅறிக்கை நான் செய்யவில்லை... பாவி உன் அன்பை மறந்தேனையா! பாவஅறிக்கை நான் செய்யவில்லை... பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்.....
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது... அனுதினம் தீமையை நினைக்கின்றது.. ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது... அனுதினம் தீமையை நினைக்கின்றது..
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது.... பாவி உன் அன்பை மறந்தேனையா! களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது.... பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்.. மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்! கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்... கூந்தலால் துடைக்கின்றேன்..... கூந்தலால் துடைக்கின்றேன்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.
கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு
இவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை. இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.
அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.
மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார்.
எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவ்ருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும். 105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார்.குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்! இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்ப்ட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார்.
அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.
__________________
மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.
இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.
சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.
2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.
3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.
4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம் '' அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஈழ தமிழருக்காக செபித்து வாருங்கள்
கத்தருக்கு நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
On the 4th August 2006, in the midst of civil war, many civilians, including 17 aid workers of Action against Hunger (ACF), were killed in the town of Muttur, in Sri Lanka. Tragically, our 17 colleagues were executed in our office, brought to their knees and shot a bullet in the head. This massacre is not only the most dramatic crime ever committed against humanitarians; it also qualifies as one of the most serious act: a war crime.
None of the three national investigations launched in Sri Lanka since 2006 came to an answer. The investigations were plagued with obstruction, interference of politics in the judiciary, lack of transparency and independence, and procedural irregularities. It is now time to ask for justice by opening an international and independent UN investigation. We must act now! Only a massive citizen mobilization can force the Sri Lankan authorities to be accountable for the horrors of the conflict. We have this opportunity today!
The Human Rights Council of the United Nations will examine the human rights records of Sri Lanka on the 1st of November, in Geneva. In this time of national reconciliation in Sri Lanka, following 26 years of civil war and 100,000 dead, it is our last chance for this war crime not to be forgotten totally. We call upon the members of the United Nations to put an end to impunity. For an UN independent investigation to be finally opened, sign this petition and share with your loved ones. Demand justice!
Our petition will be handed over to the President of the Human Rights Council of the United Nations on 22nd of October.
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்
n an exclusive interview, Mr. Chris Alexander, MP for Ajax – Pickering, referring Sri Lanka said, Peace without justice - not to be a very enduring peace, that’s the lesson from many part of the world. He went to Sri Lanka in March, part of the three member official Canadian fact finding mission to Sri Lanka. He said, Canada has major and serious concerns that reflected on Prime Minister Harper, Foreign Minister Baird and others in the government in their policy towards Sri Lanka. “Human right is not respected by and large… Peace is not a durable one, and the situation will not be satisfactory from our perspective until certain of the major concerns are addressed,” he said. “We saw north of country and same is true in many part of the east, Military presence that is far greater that what would ever be justifiable in peace time in our country or other countries that claim to have ended a conflict. Local police and civil institutions are far too weak. Local elections are not been held… Far too many credible reports of continuing human rights abuses,” further said Mr. Alexander. “People disappearing – people facing arbitrary detention in one way another or arbitrary abuses from those in authority - We raise these issues – we expect action – actions have been promised for long time – there is a new action plan put forward by the government this summer – but has not translate into change in the ground,” he said. Referring to the Canadian position on the Commonwealth summit in Sri Lanka next year, Chris Alexander said, “That’s a deep concern to us – as the Prime Minster said not prepared to attend the commonwealth summit in Colombo unless there is a significant progress in those fronts – we have yet to see that.” Listen to the wide ranging interview on Canadian Foreign policy issues as well on Canadian economy and foreign investment. THANK YOU
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல்படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?
ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும் ஒரே ஒரு தெய்வம் ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).
"Prayer is one of the greatest tools one can have in the world because it opens the door to a dialogue with God. To pray is to know to whom you are speaking, rather than the form it takes. Prayer means that one is engaged in a dialogue with God in particular. Prayer means that you are beginning a dialogue with the One Who created you, the One who never left you, and you are reestablishing that connection within your mind, within your heart, and giving yourself the opportunity to have a deeper experience with Source. Prayer is the opportunity to transcend the world in any given moment and connect with what is really True and Real. When one chooses prayer, one is choosing to step aside from all that seems to be happening and seek connection with their Father.
"If you say a prayer to God and you stop
--> for a moment and connect with God, acknowledge God, thank God, or appreciate God in the course of that prayer, its function will have been fulfilled. If you say a prayer without acknowledging God or connecting with God in some way, then the function of the prayer is not fulfilled. It does not matter what is prayed for and it does not matter what the outcome of the specific request is because the function of the prayer is to connect with God, to remember Truth, to overcome the dream in that moment. This is not necessarily acknowledged or understood in the moment, but by asking something of One Whom you've never seen and have no proof of, just by that act, you are overcoming the world.
"If you say a prayer because you think you should, because it is the right thing to do, because it couldn't hurt, or out of an obligation or responsibility, again the prayer does not fulfill its function. A prayer can be as simple as "Hello, God" or "Thank You, God" or it can be an unending dialogue about anything you want to share with God. Prayer need not happen in a physical church, but in the church within you. If you are walking down the street, driving in your car, or shopping in a store, and you have the thought to say hello to God, thank God, or ask for something in as light-hearted and casual a way or as serious a way as you feel called, it is all the same.
Many believe they must be serious and reverent in their prayers with God, and yet that is unnecessary. Remembering God in a happy moment as well as a challenging moment is a wonderful blessing for everyone, and to connect with God in whatever place you are is always welcome.
"Prayer is necessary in the process of hearing God's Voice. It is not that you must get on your knees and pray the rosary this many times a day in these particular ways and then you will someday hear God. Prayer is what opens the dialogue. One person has to start talking for another person to talk back. It does not matter who talks first, what is said, where, how, or anything else, though as long as two people sit silently, no dialogue will occur. It could be said that God talks to you at all times, and at some point, you acknowledge that and you talk back and that is prayer. Then you hear God more specifically because you are now engaged in the conversation. Once you start a conversation through prayer, whatever that looks like, the relationship begins..."
மனிதன் தோற்றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன்று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிறப்புப்படைப்புக் கொள்கையாகிய கத்தர் உலகத்தை படைத்தார் என்ற கொள்கை இன்று வரை நிராகரிக்கபடவில்லை சரி படைப்பு கொள்கையை அறிய வேதாகமத்தை புரட்டினால் படைப்பு தொடர்பாக இரண்டுவிதமாக உள்ளது. விளங்கிக் கொள்ள சிரமம் என்பது உண்மையே என்றாலும் வேதாகமத்தில் எழுதப்பட அனைத்துக்கும் ஏதாவது ஓரு மறை பொருள் உண்டு .சில மாதங்களின் முன்னர் நான் தாய் போல் மதிக்கும் ஓரு அம்மையாரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரிடம் படைப்பு சம்பந்தமாக உரையாடியபோது அதில் ஆதாமின் விலா எலும்பில் இருந்து எப்படி ஏவாழை உருவாக்க முடியும்?? இது சாத்தியப்படாது என்றேன் . அந்த அம்மையார் புன்னகையுடன் பதில் அழித்தார்.
இரண்டாம் அதிகாரம்: கர்த்தர் ஆதாமை உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார்
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
22. தேவனாகிய கர்த்தர்தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
ஆதியில் ஆணின் குரோமோசோம் XX ஆக இருந்து .
கடவுள் ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியை எடுத்தார் ஆதலினால் XX ஆக இருந்த ஆணின் குரோமோசோம்
XY மாறிவிடது ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியில் இருந்தது கடவுள் பெண்ணை XX ஆக உருவாக்கினார்.எனவே பெண்ணே குழந்தைகளை பிரசவிக்க வேண்டியுள்ளது. என்றார் நான் ஆச்சரிம் அடைந்தேன் .