WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU
Showing posts with label kaathal. Show all posts
Showing posts with label kaathal. Show all posts

Sunday, July 31, 2016

Tuesday, February 9, 2016

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் 

Saturday, January 30, 2016

இந்தியாவிற்கு வரும் ஆபத்துகள் என்ன?

இந்தியாவுக்கு செபிப்போம் வாருங்கள் இந்தியாவிற்கு வரும் ஆபத்துகள் என்ன தேசத்துக்காக செபிப்பது எப்படி ?

Thursday, January 28, 2016

கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ?

கடைசிகாலத்தில் வாழும்  தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன

கடைசிகாலத்தில் வாழும் தீர்கதரிசிகளின் பணி என்ன ?

கடைசிகாலத்தில் வாழும்  தீர்கதரிசிகளின் பணி என்ன ? வகைகள் என்ன 

Tuesday, January 26, 2016

நான் நட்ட கிளை நீ

நான் நட்ட கிளை நீ நான் உன்னை போசிப்பேன்  பாதுகாப்பேன் தப்புவிப்பேன். உனக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் தேவன் நானே  

Sunday, November 29, 2015

Sunday, June 28, 2015

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/

Thursday, June 25, 2015

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

Tuesday, June 16, 2015

என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்

என் அன்பு மகனே  ஏன்  கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன்  என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி  வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக  மற்றும் உங்களில்  பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது  எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே  , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும்  நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள்  மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும்   அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன்  நான் உனது தகப்பன்  எனவே தான் நான் உனக்காக அனைத்து  பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக  ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை  அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில்    இருந்து விடுதலை அளிக்க முடியாது.  வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும்.  நான் நியாயம்   தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன்.  எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

    Sunday, May 10, 2015

    உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

    உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
    என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
    அன்பே அன்பே எங்குள்ளதோ 
    அங்கே அங்கே நான் இருப்பன் 
    ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
    அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
    எங்கும் எங்கும் உள்ளவரே 
    அன்பை அன்பை கொடுப்பவரை 
    தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
    என் அருமை ஜேசு ராஜாவை 
    காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
    குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
    நன்றி http://aseervatha.blogspot.com/
    எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே

    Wednesday, May 6, 2015

    சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மைவிட யாரும் இல்லை

    சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மைவிட யாரும் இல்லை
    சொத்து என்று அள்ளி கொள்ள உம்மையன்றி  வேறு இல்லை  



    Friday, January 23, 2015

    Wednesday, June 4, 2014

    தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணமளிக்கும் ஆராதனை

    தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை வழங்கும் குணமளிக்கும்  ஆராதனை

    .

    Blog Archive