WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU
Showing posts with label தூதரை. Show all posts
Showing posts with label தூதரை. Show all posts

Wednesday, March 9, 2016

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் instrumental

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

விடுவிக்க வல்லவரே – 2
எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்
விடுவிக்க வல்லவரே – 2
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே

1. நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 (நாம் ஆராதிக்கும்)

2. நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன்சென்றிட கரம்பற்றி நடத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 (நாம் ஆராதிக்கும்)

3. சத்துருவின் கோட்டைகளைத் தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார்

இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 (நாம் ஆராதிக்கும்)

.

Blog Archive