WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Sunday, November 16, 2014

நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்

நம்பி வந்த மனிதர்களெல்லாம் 
நன்மைகள் ஏராளம் 

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத் தக்க தகப்பனே 

1.
மனிதரின் சூல்சியிநின்று 
மறைத்து காத்து கொள்வீர் 
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் 
அணுகாமல் காப்பாற்றுவீர் 

2.
என் பலன் நீர் தானே 
என் கேடகமும் நீர்தானே 
சகாயம் பேட்ட்ரேன் 
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 

3.
கானானியப் பெண் ஒருத்தி 
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால் 
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று 
பாராட்டிப் புதுமை செய்தீர் 

4.
கிருபை சூழ்ந்து கொள்ளும் 
உம பேரன்பு பின்தொடரும் 
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும் 
காலமெல்லாம் புகழ் பாடும் 

5. குருடன் பர்த்திமேயு 
கூப்பிட்டான் நம்பிக்கையோடு 
தாவீதின் மகனே எனக்கு 
இறங்கும் என்று 
ஜெபித்து பார்வை பெட்ட்றான் 

6.
நம்பி வந்த குஷ்டரோகியை 
நலமாக்கி அனுப்பினீரே 
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர் 
யாவீர் உம்மை நம்பினதால் 

8.
இக்கட்டு துன்ப வேழையில் 
காக்கும் அரனாநீர் 
பூரண சமாதானம் பூரண அமைதி 
தினம் தினம் நிரப்புகிறீர்

0 comments:

Post a Comment

.

Blog Archive