Sunday, December 15, 2013

கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார்












தேவ மகன் இங்கே பிறந்துள்ளார்
நன்மைகள் பல செய்ய வந்துள்ளார்
கண்ணின் மணி போல  காக்க வந்துள்ளார்
மக்களினத்தை  மீட்க வந்துள்ளார்
பாவங்களை போகக வந்துள்ளார்
சிறு குடிலில் பிறந்துள்ளார்
ஏழையின் வடிவில்  பிறந்துள்ளார்
ஒளியினை  கொண்டு வருகின்றார்
மன்னாதி மன்னன் பிறந்துள்ளார்
குதுகலமாக கொண்டாடுவோம்
புத்தம் புதிய சிந்தையுடன்
மன்னாதி மன்னனை
போற்றி புகழ்ந்டுவோம்  .


என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார் ~ All Blogger Social Sites >>>>> Download Now

    >>>>> Download Full

    கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார் ~ All Blogger Social Sites >>>>> Download LINK

    >>>>> Download Now

    கண்ணின் மணி போல காக்க வந்துள்ளார் ~ All Blogger Social Sites >>>>> Download Full

    >>>>> Download LINK i8

    ReplyDelete