துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில் தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம் வருவது இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது பிள்ளைகளை பாதுகாக்கிறார்?
Wednesday, April 27, 2016
Monday, April 25, 2016
Dr. D.G.S. Dhinakaran - His Vision about Second Coming of Lord Jesus Christ!!!
Friday, April 22, 2016
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம் போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேனென்றீர் பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்தி வந்தீரையா படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் என்று வாக்குரைத்தீரையா பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் என்று வாக்குரைத்தீரையா அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள் அகற்றி புதைத்திடுவோம் ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம் பாடிக் கொண்டாடுவோம் வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை தெரிந்து கொண்டீர் இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து பலுகிப்பெருகச் செய்தீர்
Wednesday, April 20, 2016
சிந்தனயை பற்றிய சிந்தனை
விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?
Sunday, April 17, 2016
எனது பார்வையில் சாது ஐயா
ஆசீர்வாதமாக உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்
Saturday, April 16, 2016
மிருகத்தின் ஆட்சி
நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்!
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.
Thursday, April 14, 2016
Tuesday, April 12, 2016
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
Monday, April 11, 2016
தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
சங்கீதம் 8:2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும்
Sunday, April 10, 2016
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-17
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-17
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-16
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ, DAY-16
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ PART 1, DAY-15
40 DAYS FASTING PRAYER - MESSAGE BY PROPHET SADHU SUNDAR SELVARAJ PART 1, DAY-15
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
Tuesday, April 5, 2016
Saturday, April 2, 2016
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
Friday, April 1, 2016
1000 Praises in English
1000 Praises in English
Script by Pastor Wycliff David
Narrated by Nalini Prakash
Blessing Nest Ministries
Script by Pastor Wycliff David
Narrated by Nalini Prakash
Blessing Nest Ministries